Language Tamil

Articles in Tamil

சென்னை மத்திய சிறையும், மர்ம மரணங்களும் !

       

Share Button

கெஞ்சி கதறிய அம்மா போலீஸ் ! காணொளியை காணவும் !

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயந்திரரின் ஜாமீன் மனுவையும், ரிமாண்ட் அறிக்கை மற்றும் உத்தரவையும், https://www.lawvsjustice.com/tamil/veeramani/ என்ற பதிவிலும், சங்கரராமனை ஏன் கொலை செய்தேன் என்ற குற்றவாளியின் வாக்குமூலத்தை https://www.lawvsjustice.com/tamil/motiv/ என்ற பதிவிலும் பார்த்தோம். அரசு தரப்பின் எதிர்ப்பு மனுவையும், அதற்கு குற்றவாளிகளின் தரப்பில் தாக்கல் செய்யப்பட பதில் உரையும் கீழ்க்கண்டதாகும், ஜாமீன் வழக்கில் இவ்வாறாக காவல் துறையினரும், குற்றவாளிகள்… Continue Reading →

Share Button

போலி நீதிபதிக்கு, துணை போன தலைமை நீதிபதியும், விலை போன மத்திய உளவுத்துறையும் !

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படி ஒரு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆவதற்கான அடிப்படை தகுதி, குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்திருக்க வேண்டும். 1980களில் தமிழகத்தை பொறுத்த வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஆக பணி புரிவதற்கு 99.9 சதவீதம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வந்த ஏதாவது ஒரு சட்டக்கல்லூரியில் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 3 ஆண்டுகளோ, 5… Continue Reading →

Share Button

கற்பழித்து கொலை செய்தால், நீதிபதிகளை சரிக்கட்டுவது எப்படி ?

அகில இந்திய அளவில் தினம் தோறும் நடக்கும் கற்பழிப்புகளும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் மாநில அரசுகளை மட்டுமே  குறை கூறுவது நமக்கு வாடிக்கையானதற்கு காரணம், நீதித்துறையின் மேல் உள்ள அச்சம். ஆனால் உண்மையில் இதுபோன்ற கற்பழிப்புக்களும் கொலைகளும் சாதாரணமாக நடக்க காரணம், காசு கொடுத்தால் எப்படியும் தப்பி விடலாம் என்று நீதிபதிகளின் மீது குற்றவாளிகளுக்கு  உள்ள நம்பிக்கை…. Continue Reading →

Share Button

ஒரு அமாவாசை, அலிபாபா ஆன கதை !

இந்த இளம் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் மதன்குமார், கடந்த 10 மாதங்களாக வழக்கறிஞர் தொழில் செய்வதிலிருந்து தமிழக பார் கவுன்சிலால்  சஸ்பெண்டு  செய்யப்பட்டுள்ளார். இவர் செய்த தவறு என்ன  ? இவருடைய கட்சிக்காரரான, திருமதி லட்சுமி இவரை அணுகி,   தானும் தன் உறவினர்கள் 6 பேரும் (வயது 35 முதல் 70  வரை), காவல்துறையில் செல்வாக்கு பெற்ற நில… Continue Reading →

Share Button

கனிமொழிக்காக கொலை, கருணாநிதிக்காக கொள்ளை – துணை போகும் அதிமுக வக்கீல்களும், திமுக நீதிபதிகளும்.

சிவில் வழக்குகளில் போல, கிரிமினல் வழக்குகளில் சிறப்பு அதிகாரம் கீழமை நீதிமன்றங்களுக்கு அளிக்கப்படவில்லை. தவறாக பயன்படுத்தப்படும் என்பதால் உயர்நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சில கோணங்களில் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 226லும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 482ன் கீழும் உயர்நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், உச்சநீதிமன்றத்தை விட அதிகமானது என்றும் கருதப்பட்டுள்ளது. அதனால் கீழமை நீதிமன்றங்கள்,… Continue Reading →

Share Button

3 மாணவிகளை கொன்ற 6 உயர்நீதிமன்ற நீதிபதிகள் – பகுதி 1

ஜனவரி 21ம் தேதி (21.1.16) கள்ளக்குறிச்சி SVS மருத்துவ கல்லூரியில் 3 மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை/கொலை செய்து உயிரை நீத்தனர். அரசுகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், போன்றோரை குறை சொல்லி காரணம் கண்டுபிடிக்கும் நாம், உண்மையான குற்றவாளிகளை என்றுமே கண்டுகொள்வதில்லை, தெரிந்தாலும் சொல்வதற்கு பயம். ஏனெனில் இன்றைய குற்றங்கள் யாவுமே நீதித்துறையால் அரங்கேற்றப்படுபவை. இந்த கல்லூரியை பொறுத்தவரை, அரசுகள்… Continue Reading →

Share Button

சங்கரராமனை ஏன் கொலை செய்தேன் ? ————————————————– கொலையை நியாயப்படுத்தும் ஜெயேந்திரர் !!!

துளிர்விடும் அதிதீவிர நீதித்துறை பார்ப்பனியம் !!!!!, என்ற தலைப்பில், நீதித்துறையை பார்ப்பனர்கள் எவ்வாறு வளைத்தனர் என்று பார்த்தோம், அந்த பதிவின் மூன்றாம் பாகம் இதோ … ஜெயேந்திரரின் சீன பயணத்தை தடை செய்வதற்காக, வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சங்கரராமன் விடுத்த நோட்டீஸ். சங்கரராமன் ஜெயேந்திரர்  மீது இவ்வாறாக தொடர்ந்து புகார்கள் அனுப்பி கொண்டே இருந்த காரணத்தால் இந்த கொலை நடை பெற்றது என்பது ஊரறிந்த… Continue Reading →

Share Button

கேள்வி : சங்கரராமனை கொலை செய்தாயா ??? —————————————————— பதில் : வீரமணி வீட்ல சாமி கும்பிடுவாங்க …

துளிர்விடும் அதிதீவிர நீதித்துறை பார்ப்பனியம் !!!!!, என்ற தலைப்பில், நீதித்துறையை பார்ப்பனர்கள் எவ்வாறு வளைத்தனர் என்று பார்த்தோம், அந்த பதிவின் தொடர்ச்சி இதோ … 12.11.04 காலை 6.20 மணிக்கு ரிமாண்ட் செய்யப்பட்ட ஜெயேந்திர ஐயருக்கு 11.11.04 ம்  தேதி நள்ளிரவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டின் கதவை தட்டி எழுப்பி நேரடியாக உயர்நீதிமன்றத்திலேயே… Continue Reading →

Share Button

மீண்டும் துளிர்விடும் அதிதீவிர நீதித்துறை பார்ப்பனியம் !!!!!

பிற்படுத்தப்பட்டோரும், தலித்துகளும்  இட ஒதுக்கீட்டின் மூலம் (தமிழகத்திலாவது) மறுமலர்ச்சி அடைந்துள்ளனர், என்ற மாயையை உருவாக்கும் பார்ப்பனிய மைனாரிட்டியினர், உண்மையிலேயே தில்லியிலும் / சென்னையிலும் அமர்ந்து கொண்டு அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை நிர்வாக நடைமுறை ரீதியாக மோசடிகள் செய்து, இட ஒதுக்கீட்டின் பலன்களை, பார்ப்பனர்களுக்கே கிடைக்குமாறு திருத்தியமைத்துள்ளனர். இந்திய தேசத்தில் முக்கிய பதவிகளான கவர்னர்கள், உச்சநீதிமன்ற… Continue Reading →

Share Button
« Older posts

© 2022 Law Vs Justice — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑

css.php