காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயந்திரரின் ஜாமீன் மனுவையும், ரிமாண்ட் அறிக்கை மற்றும் உத்தரவையும், https://www.lawvsjustice.com/tamil/veeramani/ என்ற பதிவிலும், சங்கரராமனை ஏன் கொலை செய்தேன் என்ற குற்றவாளியின் வாக்குமூலத்தை https://www.lawvsjustice.com/tamil/motiv/ என்ற பதிவிலும் பார்த்தோம். அரசு தரப்பின் எதிர்ப்பு மனுவையும், அதற்கு குற்றவாளிகளின் தரப்பில் தாக்கல் செய்யப்பட பதில் உரையும் கீழ்க்கண்டதாகும், ஜாமீன் வழக்கில் இவ்வாறாக காவல் துறையினரும், குற்றவாளிகள்… Continue Reading →
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படி ஒரு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆவதற்கான அடிப்படை தகுதி, குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்திருக்க வேண்டும். 1980களில் தமிழகத்தை பொறுத்த வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஆக பணி புரிவதற்கு 99.9 சதவீதம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வந்த ஏதாவது ஒரு சட்டக்கல்லூரியில் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 3 ஆண்டுகளோ, 5… Continue Reading →
அகில இந்திய அளவில் தினம் தோறும் நடக்கும் கற்பழிப்புகளும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் மாநில அரசுகளை மட்டுமே குறை கூறுவது நமக்கு வாடிக்கையானதற்கு காரணம், நீதித்துறையின் மேல் உள்ள அச்சம். ஆனால் உண்மையில் இதுபோன்ற கற்பழிப்புக்களும் கொலைகளும் சாதாரணமாக நடக்க காரணம், காசு கொடுத்தால் எப்படியும் தப்பி விடலாம் என்று நீதிபதிகளின் மீது குற்றவாளிகளுக்கு உள்ள நம்பிக்கை…. Continue Reading →
© 2022 Law Vs Justice — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑