துளிர்விடும் அதிதீவிர நீதித்துறை பார்ப்பனியம் !!!!!, என்ற தலைப்பில், நீதித்துறையை பார்ப்பனர்கள் எவ்வாறு வளைத்தனர் என்று பார்த்தோம், அந்த பதிவின் மூன்றாம் பாகம் இதோ …
ஜெயேந்திரரின் சீன பயணத்தை தடை செய்வதற்காக, வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சங்கரராமன் விடுத்த நோட்டீஸ்.
சங்கரராமன் ஜெயேந்திரர் மீது இவ்வாறாக தொடர்ந்து புகார்கள் அனுப்பி கொண்டே இருந்த காரணத்தால் இந்த கொலை நடை பெற்றது என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் அதை மிகவும் நயமாக ஒப்புக்கொள்கிறார் ஜெயேந்திரர்.
இது விசாரணையின் முதல் கட்டம் தான் என்று மறக்க வேண்டாம்.
Leave a Reply