துளிர்விடும் அதிதீவிர நீதித்துறை பார்ப்பனியம் !!!!!, என்ற தலைப்பில், நீதித்துறையை பார்ப்பனர்கள் எவ்வாறு வளைத்தனர் என்று பார்த்தோம், அந்த பதிவின் தொடர்ச்சி இதோ …
12.11.04 காலை 6.20 மணிக்கு ரிமாண்ட் செய்யப்பட்ட ஜெயேந்திர ஐயருக்கு 11.11.04 ம் தேதி நள்ளிரவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டின் கதவை தட்டி எழுப்பி நேரடியாக உயர்நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யப்பட ஜாமீன் மனு. (மனுவின் கீழே உள்ள தேதியையும், அதனடியில் உள்ள ரிமாண்ட் அறிக்கை, மற்றும் ரிமான்ட் உத்தரவுகளில் உள்ள தேதிகளை கவனிக்கவும்).
ரிமான்ட் கோரும் அறிக்கை
(குற்றவாளியை நீதிமன்ற காவலில், சிறையில் வைக்க அனுமதி கோரும் முறையீடு)
ரிமான்ட் உத்தரவு
துவக்க விசாரணையின் போது சங்கரராமனை கொலை செய்தாயா என்று கேட்ட போது, ஐயர் அளித்த பதிலை கானொளியில் காணுங்கள் …
Leave a Reply